மீன்குழம்பும் மண்பானையும்

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிகை ஆஷ்னா சாவேரி இயக்குனர் அமுதேஸ்வர் இசை டி.இமான் ஓளிப்பதிவு லக்ஷ்மன் காரைக்குடியில் இருக்கும் பிரபுவுக்கு திருமணமாகி முதல் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விடுகிறார். கைக்குழந்தையுடன் மலேசியாவிற்கு செல்லும் பிரபு, அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் மீன் குழம்பு கடை வைத்து பெரியாளாகிறார். இவருடைய ஒரே மகனான நாயகன் காளிதாஸ் வளர்ந்து பெரியவனாகி கல்லூரியில் படித்து வருகிறார். நாயகி அஷ்னா சவேரியும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் அடிக்கடி மோதல் … Continue reading மீன்குழம்பும் மண்பானையும்